சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெய்லர் படத்தில் புஷ்பா பட வில்லன் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்…
View More ஜெய்லர் அப்டேட்; ஜெய்லர் படத்தில் இணைந்துள்ள புஷ்பா பட வில்லன்nelson
ஜெயிலர் அப்டேட்; ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…
View More ஜெயிலர் அப்டேட்; ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்மண்டேலாவின் ’சிறை கடிதங்கள்’ செய்த புரட்சி!
தங்கள் வாழ்கையை சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்துப் போராடும் பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பெரும்பாலும் சிறைவாசம் அனுபவித்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், கறுப்பின மக்களின் மீதான நிறவெறிக்கும் இனவாதத்திற்கும் எதிராகப் போராடி, கைது செய்யப்பட்டு, 27…
View More மண்டேலாவின் ’சிறை கடிதங்கள்’ செய்த புரட்சி!தளபதி 65: அப்டேட் வெளியானது
நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும்…
View More தளபதி 65: அப்டேட் வெளியானது