வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு 2 ஆண்டுகள் தடை – ஐசிசி உத்தரவு!
வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு எமிரேட்ஸ் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. அதாவது...