ஹைதராபாத்தில் தொடங்கியது ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு – அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே...