அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை: கே.என்.நேரு

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்ததாகவும். அவரால் பேச முடியவில்லை என அமைச்சர் கேஎன்.நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை கைது செய்தது.…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை: கே.என்.நேரு