புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா – இந்து அறநிலையத்துறை ஏற்பாடு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலாவை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத...