அக்டோபர் 14ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே…
View More 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.14 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்Mark Sheet
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி…
View More 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்10-ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்ச்சி’ என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ்!
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு, மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி…
View More 10-ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்ச்சி’ என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ்!