ஒரே பேருந்தில் தாய் நடத்துநராகவும், மகன் ஓட்டுநராகவும் பணிபுரிந்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி யமுனா. இவர்களது மகன்கள் சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக். கேரளா…
View More தாய் நடத்துநராக பணி புரியும் பேருந்தை இயக்கி ஓட்டுநராக பணியை தொடங்கிய மகன்! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!