கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனைக் கேரளாவைச் சேர்ந்த பெண் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து திருணம் செய்துள்ளார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும்...