மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 13 ஆம்…
View More Maharastra, Jharkand சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!Jharkand
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகுகிறார் #ChampaiSoren
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகுவதாக இடைக்கால முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின்…
View More ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகுகிறார் #ChampaiSorenஹரியானா தேர்தலுக்கு பிறகே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்புகள் – #ElectionCommission திட்டவட்டம்!
ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மகாராஷ்டிரா , ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் ஹரியானா,…
View More ஹரியானா தேர்தலுக்கு பிறகே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்புகள் – #ElectionCommission திட்டவட்டம்!ஜார்க்கண்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் – கார்கே, சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்பு!
ஜார்க்கண்டில் மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுனிதா கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஜார்கண்ட்டில் மாநிலத்தை ஆளும் ‘ஜார்கண்ட் முக்தி…
View More ஜார்க்கண்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் – கார்கே, சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்பு!திடீர் உடல்நலக் குறைவு – ஜார்க்கண்ட் இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார் என காங்கிரஸ் அறிவிப்பு!
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு அதில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.…
View More திடீர் உடல்நலக் குறைவு – ஜார்க்கண்ட் இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார் என காங்கிரஸ் அறிவிப்பு!