தென்னாப்பிரிக்க அதிபர் தோ்தலில் முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா போட்டியிட அந்நாட்டு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்தது. தென்னாப்பிரிக்க அதிபர் தேர்தல் மே 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்க அதிபராக கடந்த…
View More தென்னாப்பிரிக்கா அதிபர் தேர்தல்…! மீண்டும் ஜேக்கப் ஜூமா…!jacob zuma
தென் ஆப்ரிக்கா கலவரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதற்கு…
View More தென் ஆப்ரிக்கா கலவரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்எரியும் தென்னாப்பிரிக்கா: பதறும் இந்தியர்கள்
தென் ஆப்பிரிக்கா…. மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட பூமி… பல நூற்றாண்டுகளாக அங்கு இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு காட்சி மாறியிருக்கிறது…. சாலைகளில் மக்கள் போராட்டம், உருவபொம்மை எரிப்பு,…
View More எரியும் தென்னாப்பிரிக்கா: பதறும் இந்தியர்கள்தென்னாப்பிரிக்காவில் தொடர் வன்முறை: 70க்கும் மேற்பட்டோர் பலி
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் வன்முறை மற்றும் கலவரங்களால் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தென் ஆப்ரிக்க அதிபராக ஜேக்கப் ஜூமா, 2009 முதல் 2018ம்…
View More தென்னாப்பிரிக்காவில் தொடர் வன்முறை: 70க்கும் மேற்பட்டோர் பலி