தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதற்கு…
View More தென் ஆப்ரிக்கா கலவரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்