முதலமைச்சர் லண்டன் பயணத்தின் மூலம் இதுவரை ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
View More முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம்: ரூ.15,300 கோடி ஈர்ப்பு!#Investment
தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு ஈர்ப்பு – முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!
லண்டனில் உள்ள சம்வர்தனா மதர்சன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
View More தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு ஈர்ப்பு – முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!ரூ.18,000 கோடி முதலீட்டில் 8,200 பேருக்கு வேலை – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்…!
தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படட்டுள்ளது.
View More ரூ.18,000 கோடி முதலீட்டில் 8,200 பேருக்கு வேலை – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்…!