கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் குட்கா பொருள்! வயிற்றுப் போக்குக்கு ஆளான குழந்தையின் தாய் புகார்!

கோவையில் குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருளான கூல் லிப் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் தனது வீட்டில் சிலிண்டர் காலியானதால்…

View More கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் குட்கா பொருள்! வயிற்றுப் போக்குக்கு ஆளான குழந்தையின் தாய் புகார்!