இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
View More 37 பந்துகளில் 2வது டி20 சதத்தை விளாசினார் அபிஷேக் ஷர்மா!indvseng
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி – டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!
இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
View More இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி – டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!தொடர்ச்சியாக 300 ரன்கள்… டி20 வரலாற்றில் சாதனை படைத்த திலக் வர்மா!
டி20-யில் தொடர்ச்சியான போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 300 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
View More தொடர்ச்சியாக 300 ரன்கள்… டி20 வரலாற்றில் சாதனை படைத்த திலக் வர்மா!#INDvsENG | இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 – இந்திய அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 166 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்ததுள்ளது.
View More #INDvsENG | இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 – இந்திய அணிக்கு 166 ரன்கள் இலக்கு!“சென்னை என்றாலே ரஜினியும் தோனியும்தான்” – இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா
சென்னை என்றாலே ரஜினியும் தோனியும்தான் நினைவுக்கு வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
View More “சென்னை என்றாலே ரஜினியும் தோனியும்தான்” – இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து இரட்டை சதம் அடித்து விளாசியுள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று…
View More இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தல்!இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – 3-ஆவது முறையாக சதம் விளாசிய ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது மூன்றாவது டெஸ்ட் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட…
View More இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – 3-ஆவது முறையாக சதம் விளாசிய ஜெய்ஸ்வால்!விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி!
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
View More விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி!இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டி – 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 127 ரன்கள் முன்னிலை.!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் குவித்து 127 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்…
View More இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டி – 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 127 ரன்கள் முன்னிலை.!இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 119ரன்கள் குவிப்பு.!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்…
View More இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 119ரன்கள் குவிப்பு.!