கிராமங்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வரப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.…

View More கிராமங்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!