மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன், வெறிச்சோடிய நகரத்தில் 7 நாட்களைக் கழிக்கும் சவாலை முடித்துள்ளார். உலகில் இதுபோன்ற பல இடங்கள் உள்ளன. அவை முன்பு மனிதர்கள் வாழ்ந்த இடங்களாக இருந்தன. பின்னர்…
View More உலகில் மிகவும் பயங்கரமான சவாலை முறியடித்த மிஸ்டர் பீஸ்ட் | வைரல் வீடியோ!Entertainment
ஒரே வாரத்தில் ரூ.217.9 கோடி வசூல் செய்த ”டைகர் 3” – லேட்டஸ்ட் அப்டேட்!
சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான டைகர் 3 திரைப்படம் முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் ₹ 217.9 கோடி வசூலித்துள்ளது. பாலிவுட்டில் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று டைகர்…
View More ஒரே வாரத்தில் ரூ.217.9 கோடி வசூல் செய்த ”டைகர் 3” – லேட்டஸ்ட் அப்டேட்!சென்னை விமான நிலையத்தில் திறக்கப்பட்ட திரையரங்கம்; காத்திருக்கும் பயணிகளின் பொழுது போக்கிற்காக ஏற்பாடு
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுது போக்கிற்காக 250 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள், 5 திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள்,…
View More சென்னை விமான நிலையத்தில் திறக்கப்பட்ட திரையரங்கம்; காத்திருக்கும் பயணிகளின் பொழுது போக்கிற்காக ஏற்பாடுஇளைஞர்களுக்கு இணையாக ஆடிய முதியவர்; மனைவியின் மறக்க முடியாத பரிசு!
கோவில் திருவிழா கச்சேரியில் இளைஞர்களுக்கு இணையாக ஆடிய முதியவருக்கு கும்மாங்குத்து கொடுத்த மனைவியின் செயல் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவில்…
View More இளைஞர்களுக்கு இணையாக ஆடிய முதியவர்; மனைவியின் மறக்க முடியாத பரிசு!