சட்டப்பேரவையில் விவாதம் நடத்தாமல், தொடர்ந்து வெளிநடப்பு செய்தவர் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, அந்த…
View More விவாதிக்காமல் வெளிநடப்பு செய்தவர் ஸ்டாலின்: ராமதாஸ் விமர்சனம்!