வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!

வேங்கைவயல் விவகாரத்தில்,  31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலனியில், …

View More வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!