முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்!

திமுக பிரமுகர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். திமுக செய்தி தொடர்பு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். இன்று அவரது மூன்றாவது மகன் வெங்கட்டின் திருமணம் திருப்பதியில்…

View More முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்!

இபிஎஸ் ட்ராமா போட்டு கொண்டிருக்கிறார்- கோவை செல்வராஜ்

சம்பாதித்த பணத்தை காப்பாற்றி கொள்ள 30 அமைச்சர்களை வைத்து இபிஎஸ் ட்ராமா போட்டுக் கொண்டிருக்கிறார் என என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கபட்ட கோவை…

View More இபிஎஸ் ட்ராமா போட்டு கொண்டிருக்கிறார்- கோவை செல்வராஜ்

சசிகலா அதிமுகவில் தான் உள்ளார்- கோவை செல்வராஜ்

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை. அவர் இன்றும் அதிமுகவில் தான் உள்ளார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.  மயிலாப்பூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ்…

View More சசிகலா அதிமுகவில் தான் உள்ளார்- கோவை செல்வராஜ்

ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்- கோவை செல்வராஜ்

ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை கே.பி.முனுசாமி நிறுத்தி கொள்ள வேண்டும் என  ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை கோவை செல்வராஜ் சந்தித்து பேசினார். …

View More ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்- கோவை செல்வராஜ்