பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை!
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியலில் காணிக்கை யாக ரூ.1 கோடி இருந்தது. சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் நான்காம் தேதி அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்று...