’தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பு மிகவும் நன்றாக இருக்கிறது’ – சந்தீப் மிட்டல்
தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பு நன்றாக இருக்கிறது என்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர்...