நட்சத்திரம் நகர்கிறது ஒரு அரசியல் படம்- பா.ரஞ்சித்
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஒரு அரசியல் படம் தான் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன் நடித்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நாளை வெளியாக...