சென்னை அம்பத்தூரில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்த விற்பனை செய்த மருந்து கடைக்காரர் கைது செய்யப்பட்டார். சென்னை அம்பத்தூரில் அயப்பாக்கம் அத்திப்பட்டு சாலையில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு…
View More தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்பனை: மெடிக்கல் உரிமையாளர் கைது!