கேரள தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…
View More தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புchennai meteorological centre
தமிழகத்தில் நவ.10 முதல் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல்…
View More தமிழகத்தில் நவ.10 முதல் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டில் நவ.11ம் தேதி வரை கனமழை தொடரும்
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நவம்பர் 11 ஆம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை…
View More தமிழ்நாட்டில் நவ.11ம் தேதி வரை கனமழை தொடரும்தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால்…
View More தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்தொடர் கனமழை: சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தவிட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து…
View More தொடர் கனமழை: சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல்…
View More தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புதமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை…
View More தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு…
View More தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேற்கு…
View More தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை…
View More தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!