மணிப்பூர் விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அம்மாநில பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக மகளிரணி வலியுறுத்தியுள்ளது. மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவத்தைக் கண்டித்து...