மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 21,35,000 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தமிழ் நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
View More மண்ணுயிர் காப்போம் திட்டம் மூலம் 21,35,000 விவசாயிகள் பயன் – வேளாண்துறை அமைச்சர் தகவல்……!Agriculture minister
தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி உரங்கள்-வேளாண்மை துறை அமைச்சர் உத்தரவு
டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி அனைத்து ரசாயன உரங்களும் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர்…
View More தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி உரங்கள்-வேளாண்மை துறை அமைச்சர் உத்தரவுமீண்டும் அமல்படுத்தப்படுகிறதாக வேளாண் சட்டங்கள் – அமைச்சரின் சர்ச்சை பேச்சு
புதிய வேளாண் சட்டங்கள் சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சரின் தற்போதைய பேச்சு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 2020 ஜுன் மாதம் புதிய மூன்று வேளாண் சட்டங்களை மத்திய…
View More மீண்டும் அமல்படுத்தப்படுகிறதாக வேளாண் சட்டங்கள் – அமைச்சரின் சர்ச்சை பேச்சு“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” – மத்திய அமைச்சர்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் நடத்த தயார் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண்…
View More “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” – மத்திய அமைச்சர்