அதிமுகவில் தம்மை முழுமையாக ஒதுக்குகிறார்கள் என அறிந்தவுடன் கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி அக்கட்சியின் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின்…
View More முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?