தவெக அரசைக் கண்டித்து டிச. 2-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மேகதாது விவகாரத்தில் மௌனம் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத தவெக அரசைக் கண்டித்து, வரும் டிசம்பர் 2-ம் தேதி அதிமுக சார்பில் 85 நிர்வாக மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More தவெக அரசைக் கண்டித்து டிச. 2-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!