சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி உலக தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு தங்களது…
View More சுதந்திர தின வாழ்த்து; உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி75th Independence
இந்தியாவின் முதல் தேசியக்கொடியை ஏற்றியவர் யார்?
இந்திய நாடு விடுதலை அடைந்ததற்கு பிறகு முதன் முதலில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வெள்ளையரின் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க…
View More இந்தியாவின் முதல் தேசியக்கொடியை ஏற்றியவர் யார்?சுதந்திர தினம்; இல்லத்தில் தேசிய கொடியேற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்
75வது சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு…
View More சுதந்திர தினம்; இல்லத்தில் தேசிய கொடியேற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம்- பிரதமர் மோடி உரை
நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். 75வது சுதந்திர தினம் நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா…
View More நம் நாடு தான் ஜனநாயகத்தின் தாயகம்- பிரதமர் மோடி உரை