இலங்கையின் பிரதமராக மீண்டும் ராஜபக்ச பதவியேற்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக வெளியான தகவலை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பிறகு மிகப் பெரிய அளவில்…
View More ராஜபக்ச மீண்டும் பிரதமரா? – இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்ராஜபக்சே
பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல்-கருணா கருத்து
பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தவரும் இலங்கை முன்னாள் அமைச்சருமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது…
View More பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல்-கருணா கருத்துஇறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – இலங்கை முன்னாள் ராணுவ தளபதி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர், அவர் இறுதிப் போரில் ராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான…
View More இறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – இலங்கை முன்னாள் ராணுவ தளபதிவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ.நெடுமாறன்!
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக…
View More விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ.நெடுமாறன்!“இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா
உலகில் எந்த நாடும் இலங்கையை போன்று பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்ததில்லை என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நெருக்கடியில் தவிக்கும் இலங்கை அண்டை நாடான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்…
View More “இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா