நியூஸ்7 தமிழின் சார்பாக “தங்கத் தாரகை” விருது வழங்கும் விழா
நியூஸ்7 தமிழ் செய்தி தொலைக்காட்சியின் சார்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும் “தங்கத் தாரகை” விருது வழங்கும் விழா, சென்னையில் லீ மெரிடியன் ஹோட்டலில் நாளை மாலை நடைபெற உள்ளது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு...