மார்ச் -8 பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி: ஜெகன்மோகன் ரெட்டி
மார்ச் -8 உலக மகளிர் தினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி அளிப்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர அரசு...