ஜெயங்கொண்டம் அருகே கருக்கலைப்பு என்கிற பெயரில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கொளஞ்சிநாதன். இவரது மகன்…
View More கருக்கலைப்பு என்ற பெயரில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்திருமணம்
பிரபல நடிகை திடீர் திருமணம்: டிவி நடிகரை மணந்தார்
பிரபல நடிகை மிருதுளா விஜய் திருமணம் கேரளாவில் இன்று நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழில், நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா,…
View More பிரபல நடிகை திடீர் திருமணம்: டிவி நடிகரை மணந்தார்கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பீகார் பெண்!
பீகாரில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட, திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்த பெண். பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியில் அனு குமாரி என்ற இளம்பெண் வசித்துவருகிறார்.…
View More கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பீகார் பெண்!நடிகை யாமி கவுதம் திடீர் திருமணம்: இயக்குநரை மணந்தார்!
நடிகை யாமி கவுதம் பிரபல இயக்குநரை இன்று திடீரென திருமணம் செய்துகொண்டார். தமிழில், ‛கவுரவம்’, ’தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை யாமி கவுதம். இந்தியில் காபில், சர்கார் 3, உரி:…
View More நடிகை யாமி கவுதம் திடீர் திருமணம்: இயக்குநரை மணந்தார்!