தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்

மனிதவளம் அனைத்தும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதால், தற்போது கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள…

View More தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்