மாணவர்களின் மிதிவண்டிகளை குறிவைத்து திருடும் மர்ம நபர்கள்: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மிதிவண்டிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பரமக்குடி பஜார் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்...