சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள பேருந்து நிலைய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். தீபாவளி, பொங்கல் போன்ற…
View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு!அமைச்சர்கள்
இலங்கையில் தமிழர்கள் உட்பட 38 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்பு
இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அமைச்சர்கள் 38 பேர் இன்று பதவியேற்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் செயலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக…
View More இலங்கையில் தமிழர்கள் உட்பட 38 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்புஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள்!
பொதுவாகவே அமைச்சர் என்றால் பைலட் வாகனம், பாதுகாப்பு வாகனம் என தடபுடலாக வருகை இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இன்று அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி…
View More ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள்!கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழு நியமனம்!
கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவலைத்…
View More கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழு நியமனம்!