Skip to content
December 23, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » rs 960 crore gets credited in bank accounts of 2 children in bihars katihar
முக்கியச் செய்திகள் இந்தியா

சாப்ட்வேர் பிரச்சனையாம்… மாணவர்கள் வங்கி கணக்கில் ரூ.960 கோடி

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கடிஹார் ( Katihar)மாவட்டத்தில் உள்ள பஸ்டியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிஷ் குமார்…

Author Avatar

EZHILARASAN D

September 17, 20213:32 pm பீகார்வங்கி கணக்குbank accountBihar

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கடிஹார் ( Katihar)மாவட்டத்தில் உள்ள பஸ்டியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிஷ் குமார் மற்றும் குருசரண் பிஸ்வாஸ். உயர்நிலை வகுப்பில் படிக்கும் மாணவர் களான இவர்களுக்கு அங்குள்ள உத்தர் பீகார் கிராமின் வங்கியில் கணக்கு இருக்கிறது. சீருடை வாங்குவதற்காக அரசு அனுப்பிய பணம் வந்துவிட்டதா என்பதை சரிபாக்க வங்கிக்கு சென்றுள்ளனர்.

வங்கி கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைத்துள்ளனர். காரணம், ஆசிஷ் குமார் கணக்கில் 60 கோடியும் குருசரண் பிஸ்வாஸ் கணக்கில் 900 கோடியும் இருந்துள்ளது. சந்தோஷத்தில் இருவரும் ஊரில் போய் கூறியுள்ளனர். ஊர்க்காரர்கள் அனைவரும் தங்களுக்கும் இப்படி ஏதாவது பணம் வந்திருக்குமோ என நினைத்து ஏடிஎம் மையத்தில் குவிந்தனர்.

கூட்டத்தைப் பார்த்து வங்கி அதிகாரிகள் விசாரிக்க, இந்த கோடிகள் விவகாரம் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கும் இது எப்படி என்று? அதிர்ச்சி. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கூறும் போது, வங்கி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குளறுபடி காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள் ளது. ஆனால், சிறுவர்களின் கணக்கில் இவ்வளவு கோடி இருப்பதாக கணக்கு காட்டுகிறதே தவிர உண்மையில், அவ்வளவு தொகை அதில் இல்லை என்றார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் தவறுதலாக வங்கி, டெபாசிட் செய்த ரூ.5 லட்சத்தை திருப்பி வழங்க கிராமவாசி ஒருவர் மறுத்து, அது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சத்தின் முதல் தவணை எனக் கூறியது பரபரப்பானது. அந்தப் பணத்தை செலவழித்துவிட்டதாகவும் திருப்பித்தர வழி யில்லை என்றும் கூறியதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

விஜயின் காரை மறித்த பெண் நிர்வாகி…. தவெக அலுவலகம் முன் பரபரப்பு….!

By Web Editor December 23, 2025

எடப்பாடி பழனிசாமி – பியூஸ் கோயல் சந்திப்பு…!

By Web Editor December 23, 2025

“தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

By Web Editor December 23, 2025

“உழவர்களின் துயரங்கள் அனைத்தும் விரைவில் தீரும்” – அன்புமணி உழவர் நாள் வாழ்த்து!

By Web Editor December 23, 2025
#ट्रेंडिंग हैशटैग:பீகார்வங்கி கணக்குbank accountBihar

Post navigation

Previous Previous post: ’சரியான முடிவல்ல’: ரிஷப் நியமனத்துக்கு முன்னாள் வீரர் எதிர்ப்பு
Next Next post: கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகமா? உச்ச நீதிமன்றம் தடை
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading