பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினம் ‘பயரங்கரவாத எதிர்ப்பு நாளாக’கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், உறுதி மொழி ஏற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.