12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் பணி தொடங்கியது

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள், இன்று முதல் துவங்கியுள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, 10-ம்…

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள், இன்று முதல் துவங்கியுள்ளன.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது.

அதன்படி, 10-ம் வகுப்பு மதிப்பெண், 11-ம் வகுப்பு மதிப்பெண், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளத்தில், Enroll செய்து, கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது. மதிப்பெண் கணக்கீட்டு பணிகளில், அந்தந்த பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஜூலை இரண்டாவது வாரத்தில் மதிப்பெண் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.