முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ஓங்கு புகழோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் – இசைஞானி இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள  பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையும் படியுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தற்போது தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு இசைக் கச்சேரியில் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து வீடியோ மூலம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு  தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதனையும் படியுங்கள்: சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன்

அந்த வீடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருப்பதாவது..

தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, நிறைந்த செல்வத்தோடு, ஓங்கு புகழோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் ” என் இசையமைச்ப்பாளர் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி

EZHILARASAN D

வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண்களே அதிகம்.

EZHILARASAN D

ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு சிலை; ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்

G SaravanaKumar