ஓங்கு புகழோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் – இசைஞானி இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும்...