“முதலமைச்சர் மட்டும் இப்படி செய்யலனா மாபெரும் போராட்டம்…”- அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

என்.எல்.சி விவகாரத்தில் முதலமைச்சர் மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில்  மாபெரும் போராட்டம் நடத்துவோம் என  அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்கம் திட்டத்தால் வேளாண் மண்டலம் அடியோடு…

என்.எல்.சி விவகாரத்தில் முதலமைச்சர் மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில்  மாபெரும் போராட்டம் நடத்துவோம் என  அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்கம் திட்டத்தால் வேளாண் மண்டலம் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை காண..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.