தங்கம் விலை நாள்தோறும் புது புது ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,780-க்கும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,18, 240-க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,730- க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,17 840 -க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







