சதங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. அதன் படி தங்கம் விலை நேற்று முன் தினம் கிராமிற்கு ரூ. 160-ம் சவரனுக்கு ரூ. 1,280-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-கும், ஒரு சவரன் ரூ. 1,06,400-கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை
இந்த நிலை தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13, 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06 400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும். ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




