Skip to content
January 03, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » edappadi palaniswami released the slogan of the aiadmk conference in madurai on august 20
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆகஸ்ட் 20-ல் மதுரையில் அதிமுக மாநாடு – இலச்சினையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் அந்த மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  அதிமுக பொதுச் செயலாளரும்,…

Author Avatar

Web Editor

July 5, 202310:42 am AIADMKConferenceedappadi palaniswamyEPSlogoMadurai State Conference

ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் அந்த மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணிகள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும்  மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதேபோல வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பூத் கமிட்டியில் அனைத்து அணியைச் சார்ந்த நிர்வாகிகளை உள்ளடக்கி அமைக்க வேண்டும் என ஈபிஎஸ் கடந்த கூட்டதில் வலியுறுத்தி இருந்த நிலையில் அந்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான இலச்சினையை ( LOGO ) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் இந்த மாநாட்டிற்கு ” வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு “ என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

2026ம் ஆண்டின் முதல் வாரத்தில் ரிலீசான படங்கள் எப்படி? – ஒரு மினி ரிவியூ….!

By Web Editor January 3, 2026

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகள் தேவை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…!

By Web Editor January 3, 2026

வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்கா ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!

By Web Editor January 3, 2026

’தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி வேலு நாச்சியார்’ – தவெக தலைவர் விஜய் புகழாரம்…!

By Web Editor January 3, 2026
#ट्रेंडिंग हैशटैग:AIADMKConferenceedappadi palaniswamyEPSlogoMadurai State Conference

Post navigation

Previous Previous post: பாஜகவில் இணைந்தார் கவிஞர் கண்ணதாசன் மகன்!
Next Next post: இலங்கையிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! – செந்தில் தொண்டமான்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading