தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் மதியம் 12.17 நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. காட்பாடி தொகுதியில் 10வது முறையாகப் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் 6 சுற்றில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு முன்னிலையில் உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: