திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விடுதலை சிறுத்தைகள் 8, இந்திய கம்யூனிஸ்டு 5, மார்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 164 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரம்:

காங்கிரஸ் :

1. பொன்னேரி (தனி)
2. திருபெரும்புதூர் (தனி)
3. சோளிங்கர்
4. உதகமண்டலம்
5. ஈரோடு கிழக்கு
6. அறந்தாங்கி
7. கடலூர்
8. மயிலாடுதுறை
9. காரைக்குடி
10. சிவகாசி
11. திருவாடனை
12. திருவைகுண்டம்
13. நாங்குநேரி
14. குளச்சல்
15. விளவங்கோடு
16. கிள்ளியூர்
17. வேளச்சேரி
18. ஊத்தங்கரை (தனி)
19. துறையூர் (தனி)
20. கவுண்டம்பாளையம்
21. ஆத்தூர் (தனி)
22. பென்னாகரம்
23. சிங்காநல்லூர்
24. அம்பாசமுத்திரம்
25. கிருஷ்ணகிரி
26. உசிலம்பட்டி
27. சங்கரன்கோவில்
28. மேலூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி :

1. தளி
2. திருத்துறைப்பூண்டி (தனி)
3. திருவில்லிபுத்தூர் (தனி)
4. திருப்பூர் வடக்கு
5. பவானிசாகர் (தனி)

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி:

1. கீழ்வேளூர் (தனி)
2. கந்தர்வக்கோட்டை (தனி)
3. பத்மநாபபுரம்
4. பழனி
5. திருவொற்றியூர்

விடுதலை சிறுத்தைகள்:

1. காட்டுமன்னார்கோவில் (தனி)
2. செய்யூர் (தனி)
3. திருப்போரூர்
4. அரக்கோணம் (தனி)
5. திண்டிவனம் (தனி)
5. பெரியகுளம் (தனி)
7. கள்ளக்குறிச்சி (தனி)
8. பண்ரூட்டி

மதிமுக (உதயசூரியன் -3, தனிச் சின்னம் -1):

1. மொடக்குறிச்சி
2. மதுரை தெற்கு
3. கடையநல்லூர்
4. சீர்காழி (தனி) – தனிச் சின்னம்

தேமுதிக :

1 விருத்தாசலம்
2. விருதுநகர்
3. தருமபுரி
4. குடியாத்தம் (தனி)
5. சேலம் மேற்கு
6. போளூர்
7. பல்லாவரம்
8. திருத்தணி
9 ஓமலூர்
10. மைலம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்:

1. பாபநாசம்
2. வாணியம்பாடி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) :

1. திருச்செங்கோடு
2. பொள்ளாச்சி

மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்) :

1.நாகப்பட்டினம்
2. மணப்பாறை

முக்குலத்தோர் புலிப்படை(உதயசூரியன்) :

1. சிவகங்கை

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்):

1. சிதம்பரம்

எஸ்.டி.பி.ஐ.கட்சி (உதயசூரியன்) :

1.நன்னிலம்

தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்) :

1. நத்தம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.