கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு!

கே.ஜி.எஃப் இயக்குனர் பிரஷான்த் நீல் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே…

View More கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு!

மக்களிடமிருந்து ரஜினி எதையும் மறைத்தது இல்லை: தமிழருவி மணியன்

அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது பற்றி தமக்கு தெரியாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 30ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி…

View More மக்களிடமிருந்து ரஜினி எதையும் மறைத்தது இல்லை: தமிழருவி மணியன்

நடராஜன் விளையாடுவதை டிவியில் பார்த்து நெகிழ்ந்த அவரது தாய்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடியதை தொலைக்காட்சியில் பார்த்து அவரது தாயார் மகிழ்ச்சி அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட்…

View More நடராஜன் விளையாடுவதை டிவியில் பார்த்து நெகிழ்ந்த அவரது தாய்!

அதிமுகவினர் படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள்: ராஜேந்திரபாலாஜி

திமுகவில் பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் முன் கைகட்டி நிற்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சிகளின் குடிநீர் திட்டத்துக்காக தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டுவரும் பணியை…

View More அதிமுகவினர் படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள்: ராஜேந்திரபாலாஜி

சர்வதேச அளவில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், சர்வதேச அளவில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் தொடக்கத்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், 3வது போட்டி…

View More சர்வதேச அளவில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்!

தோனிக்கு நியூஸ்7 தமிழ் நேயரின் வாழ்த்து கவிதை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்ததை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் நேயர் தோனிக்கு கவிதை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.  தோணியாக கரை சேர்த்து தலைவனெனும்…

View More தோனிக்கு நியூஸ்7 தமிழ் நேயரின் வாழ்த்து கவிதை!

Brahmos சூப்பர்சோனிக் ஏவுகணையின் பரிசோதனை வெற்றி!

இந்திய கடற்படையின், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏவுகணை 300 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கவல்லது. இன்று காலை 9:25…

View More Brahmos சூப்பர்சோனிக் ஏவுகணையின் பரிசோதனை வெற்றி!

BAFTA விருது அமைப்புடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…. திறமைசாலிகளை கண்டறிய ஆயத்தம்!

பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு (பாஃப்டா) உலகம் முழுவதும்…

View More BAFTA விருது அமைப்புடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…. திறமைசாலிகளை கண்டறிய ஆயத்தம்!

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்!

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். Ili Lewotolok…

View More இந்தோனேசியா எரிமலை வெடிப்பு; 4,000 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்!

சைக்கிள் உற்பத்திக்கு ஊக்கமளித்த கொரோனா வைரஸ்!

கொரோனா தொற்றுக்கு பிந்தைய சைக்கிள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் போர்ச்சுக்கல் நாட்டின் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் உற்சாகம் அடைந்துள்ளன.  மனிதகுலத்தை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் இதுவரை சந்திக்காத முடக்கத்தை சந்தித்தது. ஆசிய, ஐரோப்பியா,…

View More சைக்கிள் உற்பத்திக்கு ஊக்கமளித்த கொரோனா வைரஸ்!