ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை ஜல்லிக்கட்டு விழாவிற்காக மண்டபம் என்று எதுவும் இல்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக ரூ. 40 கோடி செலவில் மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார் என இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ராஜகுமாரிடம் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததாவது:







