தாய் நாட்டிற்கு பெருமைச் சேர்த்த மற்றொரு இந்தியப் பெண் வம்சாவளி!
செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட நாசாவின் பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பிய குழுவின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி சுவாதி மோகன், சமீபத்தில் கமலா ஹாரிஸை அடுத்து பிறந்த இந்திய மண்ணுக்கு பெருமைச் சேர்த்துள்ளார்....